மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கும் மதுரை மாவட்ட போலீசார்.
மதுரை மாவட்டம்.
14.05.2020,
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ
மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, மேலூர் உட்கோட்ட சீரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் என 21 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை மேலூர் காவல் ஆய்வாளர், திரு. தெய்வீக பாண்டியன், சார்பு ஆய்வாளர், திரு. பாலமுருகன், திரு, சண்முக பாண்டியன் மற்றும் காவலர்கள் பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தார்.
ConversionConversion EmoticonEmoticon