True

டிப்ஸ் அஸோஸியேஷன் சார்பில் வாழ்த்துக்கள்

கடந்த 28 நாட்களாக எந்தவிதமான கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு உருமாறியுள்ளது. இதை IPS Association சார்பில் தங்களது கீச்சக பக்கத்தில் (Twitter) மாவட்ட ஆட்சியர் திரு. கதிரவன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு. சக்திகணேசன். இ.கா.ப ஆகியோரை பாராட்டியுள்ளார் கள்.

இந்த பதிவை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.

Previous
Next Post »