True

நாமக்கல் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் இன்று(13.05.2020) குணமடைந்தனர். அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பழங்கள் கொடுத்து உற்சாகமாக அனுப்பி வைத்தனர்.இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது
Previous
Next Post »