True

பெரிய பட்டினம் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது

13.05.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெரியபட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய வினோத்,  செய்யது ஹரிஷ் ஆகிய இருவரையும் SI திரு.வசந்த குமார் அவர்கள் u/s 21(1) Mines & Minarels Act -ன் கீழ் கைது செய்தார்.
Previous
Next Post »