True

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காவல்துறையினரை இஸ்லாமியபொதுமக்கள் முற்றுகை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காவல்துறையினரை இஸ்லாமியபொதுமக்கள் முற்றுகை 

மேலப்பாளையம் காஜா நாயகம் தெருவில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து 144 தடை உத்தரவு அமலில் இருக்கின்ற காரனத்தால் நோண்பு கஞ்சி காய்ச்சுவதறக்கு தடைவிதிக்கபட்ட வந்த நிலையில்  பாளையங்கோட்டை உதவி ஆணையர் பெரியசாமி  தலைமையில் ஆய்வுமேற்கொண்டனர் கஞ்சி காய்ச்சுவது உறுதிசெய்யபட்டநிலையில் அங்கே காவல்துறையினருக்கும் இஸ்லாமிய அமைபினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது பிறகு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் கஞ்சி தயாரிக்கும் பணிகளை சமுக இடவெளியை  பின்பற்றி கஞ்சி வழங்கலாம்  என்று  அனுமதி வழங்கப்பட்டது
Newest
Previous
Next Post »