True

லயன்ஸ் சங்க நிர்வாகிகளால் அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது.

நெய்வேலி லயன்ஸ் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தாக்கத்தல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  பெரியாக்குறிச்சி ஊராட்சி பகுதியில் வசித்து வரக்கூடிய நரிக்குறவர் குடும்பத்தினர்களுக்கு உள்ளாட்சி மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் லயன்ஸ் சங்க நிர்வாகிகளால் அரிசி,மளிகை பொருட்கள்  மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது.
Previous
Next Post »