True

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

10 hours ago -

...0.2KB/s

30

...

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் திரு.

குமரன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து 14/05/2020 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய. முக கவசங்களை அணியவும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது. Sanitizer அடிக்கடி பயன்படுத்தும்மாறு அறிவுறுத்தினர்.

மேலும் சிறப்பாக பணியாற்றி வந்த நகராட்சி ஆணையர் அவர்களுக்கு, காவல்துறையினருக்கும் பொதுமக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
Previous
Next Post »