True

தென்காசி மாவட்டம் புளியங்குடி உதவி காவல் ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்களின் சார்பாக 11-5-2020 புளியங்குடி பகுதிகளுக்குட்பட்ட கருப்ப

தென்காசி மாவட்டம் புளியங்குடி உதவி காவல் ஆய்வாளர் திரு.

தர்மராஜ் அவர்களின் சார்பாக 11-5-2020 புளியங்குடி பகுதிகளுக்குட்பட்ட கருப்பட்டி சொசைட்டி அருகில் மற்றும் 18 வார்டு கிழக்கு பகுதி சுமார் 40 முஸ்லிம் மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பை வழங்கிய திரு.தர்மராஜ் அவர்களுக்கு மற்றும் DMK சிறுபான்மை அணித்தலைவர் நாகூர் கனி அவர்களுக்கு புளியங்குடி தன்னார்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
Previous
Next Post »