True

ர்மபுரி மாவட்ட ஆயுதப்படையில் பயிற்சிக்கு அறிக்கை செய்துள்ள 113 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு #மாவட்ட_காவல்_கண்காணிப்பாளர்

தர்மபுரி மாவட்ட ஆயுதப்படையில் பயிற்சிக்கு அறிக்கை செய்துள்ள 113 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு 
#மாவட்ட_காவல்_கண்காணிப்பாளர் #திரு_P_இராஜன்_MA_BL_அவர்கள் கொரோனா நோய் பரவல் தொடர்பாகவும்  பயிற்சியின் போது காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பாகவும் அறிவுரைகளை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் மற்றும் பயிற்சி பள்ளி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன் அவர்கள் உடன் இருந்தனர்.
Previous
Next Post »