11.05.2020 தேதி #விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.
ஜெயக்குமார் M Sc.,(Agri) அவர்கள் கலந்துகொண்டு ஏழை எளியோர்கள், மாற்றுத்திறனாளிகள் துப்புரவு பணியாளர்கள் என 150 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
ConversionConversion EmoticonEmoticon