True

நாம் தமிழர் கட்சியினரின் கேவலமான செயல்

நபி (ஸல்) அவர்களை வசைபாடிய நாம் தமிழர் கட்சிக்காரனுக்கு ஒரு கண்டனமும் இல்லை..

ஆனால் பிரபாகரா நாய் காட்சியை நீக்க சொல்லி முஸ்லிம் இயக்க தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கிறானுக...

நீங்க எல்லாம் முஸ்லிம் இயக்க தலைவர்கள் தானா??
இஸ்லாமியர்களுக்கான தலைவர்கள் தானா???

எம் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை இழிவு படுத்தும்போது உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா கோபம் வரவில்லையா???

அரசியல் இலாபத்திற்க்காக இஸ்லாத்தையும் மானத்தையும் விட்டுகொடுக்க முன் வந்து விட்டீர்களா??

இதுவே அரபு நாடுகளில் இந்த மாறி இழிவாக பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது யாம் அனைவரும் அறிந்ததே ஒரு கண்டனம் தெரிவிக்க கூட திராணி இல்லாத சமுதாய இயக்க தலைவர்களாகி விட்டீர்களா??

அந்த லிஸ்ட்ல மமக ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்ந்து இப்போ SDPI தெஹ்லான் பாகவி அவர்களும்..

என்ன அடுத்த கட்ட கூட்டணி நாம் தமிழர் கூடயா??

வெட்கபட வேண்டும்..

இவர்களின் பின்னால் பயணிக்க..

#இயக்க_அரசியல்_தலைவர்கள்_சுயநலவாதிகளே..

நம்புங்க இவர்கள் தாம் நம் சமூகத்தை காக்க வந்த இயக்கமாம்..
Previous
Next Post »