True

கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ஆயுதப் படையில் உள்ள காவலர்களுக்கு துணை கண்காணிப்பாளர் திரு. செல்வின், ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் உதவியுடன் மருத்துவக்குழுவினர்  கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
Previous
Next Post »